தேனெடுக்கும் நோக்கத்தில் மட்டுமே....
பூவை தேடும் வண்டு....
இளமை வேகத்தில்...
இரு நிமிட இன்பத்திற்கு சேரும்...
இரு ஜீவன்கள்....
இதனால் உருவானது..
மழலை...
இவர்களுக்கு அது பிடித்திருந்தால்.....
வைப்பார்கள் பெயர்...
இல்லையேல்...
இந்த உலகம் வைக்கும்...
அனாதை என்று....
ஓர் அணு உயிராகி... உருமாரி ...உலகில்...
உலவுகிறது ஆதரவற்று...
தவறு செய்தவன் மனிதன்....
பலியோ...
ஆண்டவன் மேல்....
excellent lines
ReplyDelete''அம்மா''என்ற உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் அனாதைதான்.
ReplyDelete